திருக்குறள் - குறள் 512 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 512 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 512 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

குறள் எண்: 512

குறள் வரி: 

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை.

அதிகாரம்:

தெரிந்து விளையாடல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

வருமானம் வரும் வழிகளைப் பலவாக்கி, வருமானத்தைப் பெருக்கி, வரவையும் இழப்பையும் அவ்வாப்போது எண்ணிப் பார்க்கக் கூடியவனே வேலை செய்யத் தகுதியானவன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain