திருக்குறள் - குறள் 511 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 511 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

குறள் எண்: 511

குறள் வரி: 

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

அதிகாரம்:

தெரிந்து விளையாடல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நன்மை தீமைகளை அறிந்து, நன்மை உண்டாகும் வழியில் செயற்படுபவனை வேலையில் சேர்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain