திருக்குறள் - குறள் 510 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

திருக்குறள் - குறள் 510 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 510 - பொருட்பால் தெரிந்து தெளிதல்   

குறள் எண்: 510

குறள் வரி:

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா விடும்பை தரும்.  

அதிகாரம்:

தெரிந்து தெளிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஆராயாமல் ஒருவரை நம்புவதும், நம்பியவரிடம் ஐயப்பாடு கொள்வதும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain