திருக்குறள் - குறள் 507 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

திருக்குறள் - குறள் 507 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 507 - பொருட்பால் தெரிந்து தெளிதல்   

குறள் எண்: 507

குறள் வரி:

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாம் தரும்.

அதிகாரம்:

தெரிந்து தெளிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தொழில் அறிவு இல்லாதவரிடம் அவர்மீது கொண்ட அன்பின் காரணமாக ஒரு தொழிலை ஒப்படைப்பது அறியாமை; அச்செயல் எல்லா வகைத் துன்பங்களையும் கொடுக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain