திருக்குறள் - குறள் 506 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

திருக்குறள் - குறள் 506 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 506 - பொருட்பால் தெரிந்து தெளிதல்   

குறள் எண்: 506

குறள் வரி:

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.

அதிகாரம்:

தெரிந்து தெளிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒரு வேலையில் தெளிவு இல்லாதவரை நம்பாதே; ஏனென்றால், அந்த வேலையில் அவருக்குப் பற்று இருக்காது; அதனால் வரும் பழிக்கும் அவர் நாணப்படமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain