திருக்குறள் - குறள் 504 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

திருக்குறள் - குறள் 504 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 504 - பொருட்பால் தெரிந்து தெளிதல்   

குறள் எண்: 504

குறள் வரி:

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

அதிகாரம்:

தெரிந்து தெளிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒருவரிடம் உள்ள குணம், குற்றம் ஆகிய இரண்டையும் எண்ணிப் பார்த்து, அவற்றுள் மிகுதியானதைக் கொண்டு, அவர் இப்படிப்பட்டவர் என மதிப்பிடலாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain