திருக்குறள் - குறள் 508 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

திருக்குறள் - குறள் 508 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 508 - பொருட்பால் தெரிந்து தெளிதல்   

குறள் எண்: 508

குறள் வரி:

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.

அதிகாரம்:

தெரிந்து தெளிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அறிமுகம் இல்லாதவனை ஆராயாமல் நம்புவது, நம்புபவன் தலைமுறைக்கே தீராத துன்பத்தைத் தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain