திருக்குறள் - குறள் 485 - பொருட்பால் – காலமறிதல்

திருக்குறள் - குறள் 485 - பொருட்பால் – காலமறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 485 - பொருட்பால் காலமறிதல்    

குறள் எண்: 485

குறள் வரி:

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

அதிகாரம்:

காலமறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

இந்த உலகத்தையே தனதாக்கக் கருதுபவர், மனக்குழப்பம்இல்லாமல், தக்க காலம் பார்த்து இருப்பர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain