திருக்குறள் - குறள் 481 - பொருட்பால் – காலமறிதல்

திருக்குறள் - குறள் 481 - பொருட்பால் – காலமறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 481 - பொருட்பால் காலமறிதல்    

குறள் எண்: 481

குறள் வரி:

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

அதிகாரம்:

காலமறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

பகல் வேளையில் வலிமையுடைய ஆந்தையையும் காக்கை வெல்லும்; அதுபோலப் பகைவரை வெல்லக் கருதும் ஆட்சியாளரும் காலத்தைச் கருத்தில் கொள்ள வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain