திருக்குறள் - குறள் 472 - பொருட்பால் – வலியறிதல்

திருக்குறள் - குறள் 472 - பொருட்பால் – வலியறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 472 - பொருட்பால் வலியறிதல்    

குறள் எண்: 472

குறள் வரி:

ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

அதிகாரம்:

வலியறிதல்         

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தம்மால் செய்ய முடிந்ததையும், செய்யத்தக்க வழிகளையும்அறிந்து, அதில் உறுதியாக இருந்து, ஒரு செயலைச் செய்பவருக்குச் செய்ய முடியாதது என்று ஒன்றும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain