திருக்குறள் - குறள் 480 - பொருட்பால் – வலியறிதல்

திருக்குறள் - குறள் 480 - பொருட்பால் – வலியறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 480 - பொருட்பால் வலியறிதல்    

குறள் எண்: 480

குறள் வரி:

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

அதிகாரம்:

வலியறிதல்         

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தன் பொருளின் அளவை அறியாமல் வாரிக் கொடுத்தால், செல்வநிலை விரைவில் கெடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain