திருக்குறள் - குறள் 478 - பொருட்பால் – வலியறிதல்

திருக்குறள் - குறள் 478 - பொருட்பால் – வலியறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 478 - பொருட்பால் வலியறிதல்    

குறள் எண்: 478

குறள் வரி:

ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை.

அதிகாரம்:

வலியறிதல்         

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

செய்யும் செலவு பெரிதாகாமல் இருந்தால், வரும் வரவு சிறிதானாலும் தீங்கு இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain