திருக்குறள் - குறள் 477 - பொருட்பால் – வலியறிதல்

திருக்குறள் - குறள் 477 - பொருட்பால் – வலியறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 477 - பொருட்பால் வலியறிதல்    

குறள் எண்: 477

குறள் வரி:

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கும் நெறி.

அதிகாரம்:

வலியறிதல்         

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

வருவாயின் அளவினை அறிந்து பிறருக்கு உதவுதல் வேண்டும்; அதுவே, செல்வத்தைப் பாதுகாத்துப் பிறருக்கு உதவும் வழியாகும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain