திருக்குறள் - குறள் 476 - பொருட்பால் – வலியறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 476 - பொருட்பால் வலியறிதல்    

குறள் எண்: 476

குறள் வரி:

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்

உயிர்க்குஇறுதி யாகி விடும்.

அதிகாரம்:

வலியறிதல்         

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மரத்தின் உச்சிக் கொம்புவரை ஏறியவர், அதற்கு மேலும்ஏறினால், அதுவே அவருடைய உயிருக்கு முடிவை உண்டாக்கும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain