திருக்குறள் - குறள் 475 - பொருட்பால் – வலியறிதல்

திருக்குறள் - குறள் 475 - பொருட்பால் – வலியறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 475 - பொருட்பால் வலியறிதல்    

குறள் எண்: 475

குறள் வரி:

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

அதிகாரம்:

வலியறிதல்         

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மிக மெல்லிய மயிலிறகே ஆனாலும், அளவுக்குமேல் ஏற்றப்பட்டால், ஏற்றப்பட்ட வண்டியின் அச்சு முறிந்துவிடும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain