திருக்குறள் - குறள் 474 - பொருட்பால் – வலியறிதல்

திருக்குறள் - குறள் 474 - பொருட்பால் – வலியறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 474 - பொருட்பால் வலியறிதல்    

குறள் எண்: 474

குறள் வரி:

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

அதிகாரம்:

வலியறிதல்         

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

பிறரோடு ஒத்து வாழாமல் தன்னைப் பெரிதாக நினைத்துக்கொள்பவன், விரைவில் கெடுவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain