திருக்குறள் - குறள் 473 - பொருட்பால் – வலியறிதல்

திருக்குறள் - குறள் 473 - பொருட்பால் – வலியறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 473 - பொருட்பால் வலியறிதல்    

குறள் எண்: 473

குறள் வரி:

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்

அதிகாரம்:

வலியறிதல்         

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தம்முடைய வலிமை அறியாமல் ஆர்வத்தால் ஒரு செயலைத் தொடங்கிவிட்டு, அதனை முடிக்காமல் விட்டவர்கள் பலர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain