திருக்குறள் - குறள் 471 - பொருட்பால் – வலியறிதல்

திருக்குறள் - குறள் 471 - பொருட்பால் – வலியறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 471 - பொருட்பால் வலியறிதல்    

குறள் எண்: 471

குறள் வரி:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

அதிகாரம்:

வலியறிதல்         

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

செய்யப் போகும் செயலின் வலிமை, தன்வலிமை, எதிரானவர் வலிமை, துணை நிற்பவர் வலிமை ஆகியவற்றை எடைபோட்டே, ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain