திருக்குறள் - குறள் 468 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

திருக்குறள் - குறள் 468 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 468 - பொருட்பால் தெரிந்து செயல்வகை      

குறள் எண்: 468

குறள் வரி:

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்

அதிகாரம்:

தெரிந்து செயல்வகை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

முறைப்படி அமையாத உழைப்பு, பலர் துணையாக இருந்து பாதுகாத்தாலும் வெற்றி தராது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain