திருக்குறள் - குறள் 467 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

திருக்குறள் - குறள் 467 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 467 - பொருட்பால் தெரிந்து செயல்வகை      

குறள் எண்: 467

குறள் வரி:

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

அதிகாரம்:

தெரிந்து செயல்வகை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒரு செயலை நன்றாக எண்ணிப் பார்த்துத் தொடங்க வேண்டும்; தொடங்கியபின் எண்ணிப் பார்க்கலாம் என நினைப்பது தவறாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain