திருக்குறள் - குறள் 466 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

திருக்குறள் - குறள் 466 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 466 - பொருட்பால் தெரிந்து செயல்வகை      

குறள் எண்: 466

குறள் வரி:

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.

அதிகாரம்:

தெரிந்து செயல்வகை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

செய்ய வேண்டாதன செய்வதாலும் கேடு வரும்; செய்ய வேண்டியனவற்றைச் செய்யாவிட்டாலும் கேடு வரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain