திருக்குறள் - குறள் 465 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

திருக்குறள் - குறள் 465 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 465 - பொருட்பால் தெரிந்து செயல்வகை      

குறள் எண்: 465

குறள் வரி:

வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதுஓர் ஆறு.

அதிகாரம்:

தெரிந்து செயல்வகை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நன்றாக எண்ணிப் பார்க்காமல் ஒரு செயலைச் செய்யத் தொடங்குதல் பகைவரை உருவாக்கி விடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain