திருக்குறள் - குறள் 464 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

திருக்குறள் - குறள் 464 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 464 - பொருட்பால் தெரிந்து செயல்வகை      

குறள் எண்: 464

குறள் வரி:

தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்.

அதிகாரம்:

தெரிந்து செயல்வகை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தமக்கு இழிவு வரக்கூடாது என்று அஞ்சுபவர், தமக்குத் தெளிவாகத் தெரியாத எந்தச் செயலையும் செய்யமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain