திருக்குறள் - குறள் 462 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

திருக்குறள் - குறள் 462 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 462 - பொருட்பால் தெரிந்து செயல்வகை      

குறள் எண்: 462

குறள் வரி:

தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.

அதிகாரம்:

தெரிந்து செயல்வகை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒரு செயலை நன்றாகத் தெரிந்தவர்களுடன் கலந்தாராய்ந்து தாமும் தனியே நன்றாக எண்ணிப் பார்த்துச் செய்பவர்களுக்கு, முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain