திருக்குறள் - குறள் 461 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

திருக்குறள் - குறள் 461 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 461 - பொருட்பால் தெரிந்து செயல்வகை      

குறள் எண்: 461

குறள் வரி:

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.

அதிகாரம்:

தெரிந்து செயல்வகை  

பால் வகை:

பொருட்பால்                                                  

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒரு செயலைச் செய்யும் முன், அதனால் வரும் நன்மை தீமைகளையும், தொடர்ந்து வரும் பயனையும் எண்ணிப்பார்த்துச் செய்தல் வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain