திருக்குறள் - குறள் 460 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

திருக்குறள் - குறள் 460 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 460 - பொருட்பால்  சிற்றினஞ் சேராமை         

குறள் எண்: 460

குறள் வரி:

நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்.

அதிகாரம்:

சிற்றினஞ் சேராமை     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒருவருக்கு நல்ல இனத்தைவிடப் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைவிடப் பெரிய துன்பமும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain