திருக்குறள் - குறள் 458 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

திருக்குறள் - குறள் 458 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 458 - பொருட்பால் சிற்றினஞ் சேராமை         

குறள் எண்: 458

குறள் வரி:

மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப்பு உடைத்து.

அதிகாரம்:

சிற்றினஞ் சேராமை     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

இயல்பாகவே நல்ல மனம் பெற்றுள்ள பெரியவர்களுக்கு, நல்லவர் சேர்க்கை பெரிய பாதுகாப்பாக அமையும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain