திருக்குறள் - குறள் 456 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

திருக்குறள் - குறள் 456 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 456 - பொருட்பால் சிற்றினஞ் சேராமை         

குறள் எண்: 456

குறள் வரி:

மனந்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன்று ஆகா வினை.

அதிகாரம்:

சிற்றினஞ் சேராமை     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மனத்தூய்மை உடையவர்களுக்குப் புகழ் முதலியன நல்லனவாக அமையும்; இனத்தூய்மை உடையவர்களுக்கு எல்லாச் செயலும் நல்லனவாக அமையும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain