திருக்குறள் - குறள் 455 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

திருக்குறள் - குறள் 455 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 455 - பொருட்பால் சிற்றினஞ் சேராமை         

குறள் எண்: 455

குறள் வரி:

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.

அதிகாரம்:

சிற்றினஞ் சேராமை     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒருவனுக்கு மனத்தூய்மையும், செய்யும் செயலின் தூய்மையும் அவனுடைய இனத்தின் தூய்மையைப் பொறுத்து அமையும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain