திருக்குறள் - குறள் 453 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

திருக்குறள் - குறள் 453 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 453 - பொருட்பால் சிற்றினஞ் சேராமை         

குறள் எண்: 453

குறள் வரி:

மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்

இன்னான் எனப்படும் சொல்

அதிகாரம்:

சிற்றினஞ் சேராமை     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மக்களுக்கு உணர்ச்சி உள்ளத்தின் போக்குப்படி அமைகிறது; இவர் இப்படிப்பட்டவர் என்னும் மதிப்பு, அவர் சேர்ந்த இனத்தைப் பொறுத்து அமைகிறது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain