திருக்குறள் - குறள் 451 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

திருக்குறள் - குறள் 451 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 451 - பொருட்பால் சிற்றினஞ் சேராமை         

குறள் எண்: 451

குறள் வரி:

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.

அதிகாரம்:

சிற்றினஞ் சேராமை     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

பெருமைக்கு உரியவர்கள் அற்பர்களைக் கண்டு அஞ்சி ஒதுங்குவர்; இழிந்த குணம் உடையவர்களே அற்பர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு தழுவிக் கொள்வர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain