திருக்குறள் - குறள் 450 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் - குறள் 450 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 450 - பொருட்பால் பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்: 450

குறள் வரி:

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

அதிகாரம்:

பெரியாரைத் துணைக்கோடல்       

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நல்லவர் உறவை விட்டுவிடுவது, பலரைப் பகைவராக்கிக் கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை தருவது ஆகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain