திருக்குறள் - குறள் 449 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் - குறள் 449 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 449 - பொருட்பால் பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்: 449

குறள் வரி:

முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்

சார்பிலார்க்கு இல்லை நிலை.

அதிகாரம்:

பெரியாரைத் துணைக்கோடல்       

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

முதலீடு இல்லாத வாணிகத்தில் வருவாய் இல்லை; அதுபோல், தம்மைத் தாங்கும் பெரியவர் இல்லாத ஆட்சியாளருக்கு நிலையான வாழ்வு இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain