திருக்குறள் - குறள் 445 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் - குறள் 444 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 445 - பொருட்பால் பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்: 445

குறள் வரி:

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

அதிகாரம்:

பெரியாரைத் துணைக்கோடல்       

பால் வகை:                                                

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அறிவுடையோர், ஆட்சியாளருக்குக் கண் போன்றவர்கள், ஆகவே அத்தகைய பெரியவர்களை ஆராய்ந்து அவர்களுள் தக்கவர்களை உறவாகக் கொள்ள வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain