திருக்குறள் - குறள் 444 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் - குறள் 444 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 444 - பொருட்பால் பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்: 444

குறள் வரி:

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை.

அதிகாரம்:

பெரியாரைத் துணைக்கோடல்       

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தம்மைவிடப் பெரியவர் தமக்கு உறவாகும்படி நடந்து கொள்வது வலிமைகள் எல்லாவற்றிலும் சிறந்த வலிமையாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain