திருக்குறள் - குறள் 443 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் - குறள் 443 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 443 - பொருட்பால் பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்: 443

குறள் வரி:

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

அதிகாரம்:

பெரியாரைத் துணைக்கோடல்       

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

பெரியவரை மதித்துத் தமக்கு உறவாகக் கொள்ளுதல், ஒருவன் பெறக்கூடிய மிகச் சிறந்த சிறப்புகளுள் எல்லாம் மிகச் சிறந்த சிறப்பாகும்.       

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain