திருக்குறள் - குறள் 442 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 442 - பொருட்பால் பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்: 442

குறள் வரி:

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

அதிகாரம்:

பெரியாரைத் துணைக்கோடல்       

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

வந்த தன்பத்தை நீக்கி, இனி துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல பெரியோரைப் போற்றி உறவாகக் கொள்ள வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain