திருக்குறள் - குறள் 441 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் - குறள் 441 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 441 - பொருட்பால் பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்: 441

குறள் வரி:

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன்அறிந்து தேர்ந்து கொளல்.

அதிகாரம்:

பெரியாரைத் துணைக்கோடல்       

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அறநெறிகளை அறிந்து தெளிந்த அறிவுடையவர்கள் உறவை ஆராய்ந்து, பெறுகின்ற முறையறிந்து பெற வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain