திருக்குறள் - குறள் 440 - பொருட்பால் – குற்றங்கடிதல்

திருக்குறள் - குறள் 440 - பொருட்பால் – குற்றங்கடிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 440 - பொருட்பால் குற்றங்கடிதல்

குறள் எண்: 440

குறள் வரி:

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

அதிகாரம்:

குற்றங்கடிதல்     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் தான் விரும்புவதைப் பகைவர் அறிய முடியாதபடி அனுபவிப்பானானால், அவனை வஞ்சிக்கப் பகைவர் செய்யும் சூழ்ச்சிகள் வெற்றி பெறாமல் போகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain