திருக்குறள் - குறள் 439 - பொருட்பால் – குற்றங்கடிதல்

திருக்குறள் - குறள் 439 - பொருட்பால் – குற்றங்கடிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 439 - பொருட்பால் குற்றங்கடிதல்

குறள் எண்: 439

குறள் வரி:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.

அதிகாரம்:

குற்றங்கடிதல்     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தன்னைத்தானே பெரிதாக நினைத்துத் தற்பெருமை கொள்ளற்க; சமுதாயப் பயன்தராத செயல்களை விரும்பற்க.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain