திருக்குறள் - குறள் 438 - பொருட்பால் – குற்றங்கடிதல்

திருக்குறள் - குறள் 438 - பொருட்பால் – குற்றங்கடிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 438 - பொருட்பால் குற்றங்கடிதல்

குறள் எண்: 438

குறள் வரி:

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதொன்று அன்று.

அதிகாரம்:

குற்றங்கடிதல்     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

உள்ளத்தில் பொருளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் கஞ்சத்தனம் எவ்வகைக் குற்றத்தோடும் வைத்து எண்ண முடியாத பெரிய குற்றமாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain