திருக்குறள் - குறள் 437 - பொருட்பால் – குற்றங்கடிதல்

திருக்குறள் - குறள் 437 - பொருட்பால் – குற்றங்கடிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 437 - பொருட்பால் குற்றங்கடிதல்

குறள் எண்: 437

குறள் வரி:

செயற்பால செய்யாது இவறியான் செல்வம்

உயற்பாலது இன்றிக் கெடும்

அதிகாரம்:

குற்றங்கடிதல்     

பால் வகை:                              

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

செய்ய வேண்டிய நல்ல செயல்களைச் செய்யாத கஞ்சனுடைய செல்வம், அவனாலேயே காக்க முடியாமல் அழிந்து போகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain