திருக்குறள் - குறள் 436 - பொருட்பால் – குற்றங்கடிதல்

திருக்குறள் - குறள் 436 - பொருட்பால் – குற்றங்கடிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 436 - பொருட்பால் குற்றங்கடிதல்

குறள் எண்: 436

குறள் வரி:

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு

அதிகாரம்:

குற்றங்கடிதல்     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

முதலில் தன்னிடம் உள்ள குற்றத்தை நீக்கிவிட்டு, அதன்பின் பிறரிடம் உள்ள குற்றங்களை நீக்கவல்ல ஆட்சித் தலைவனுக்கு ஒரு குற்றமும் ஏற்படாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain