திருக்குறள் - குறள் 435 - பொருட்பால் – குற்றங்கடிதல்

திருக்குறள் - குறள் 435 - பொருட்பால் – குற்றங்கடிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 435 - பொருட்பால் குற்றங்கடிதல்

குறள் எண்: 435

குறள் வரி:

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்

அதிகாரம்:

குற்றங்கடிதல்     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

குற்றம் ஏற்படுவதற்கு முன் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை, நெருப்பின் பக்கத்தில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போலக் கெட்டு அழியும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain