திருக்குறள் - குறள் 434 - பொருட்பால் – குற்றங்கடிதல்

திருக்குறள் - குறள் 434 - பொருட்பால் – குற்றங்கடிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 434 - பொருட்பால் குற்றங்கடிதல்

குறள் எண்: 434

குறள் வரி:

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றம் தரூஉம் பகை.

அதிகாரம்:

குற்றங்கடிதல்     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

குற்றமே அழிவு தரும் பகையாகும், ஆகவே, குற்றம் தம்மிடத்து உண்டாகாமல் கருத்தோடு காத்திட வேண்டும்.

 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain