திருக்குறள் - குறள் 433 - பொருட்பால் – குற்றங்கடிதல்

திருக்குறள் - குறள் 433 - பொருட்பால் – குற்றங்கடிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 433 - பொருட்பால் குற்றங்கடிதல்

குறள் எண்: 433

குறள் வரி:

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.

அதிகாரம்:

குற்றங்கடிதல்     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

பழிக்கு அஞ்சுபவர்கள், மிகச் சிறிய குற்றத்தைத் தாம் செய்ய நேர்ந்தாலும், அதனை, மிகப் பெரிய குற்றமாகக் கருதுவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain