திருக்குறள் - குறள் 432 - பொருட்பால் – குற்றங்கடிதல்

திருக்குறள் - குறள் 432 - பொருட்பால் – குற்றங்கடிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 432 - பொருட்பால் குற்றங்கடிதல்

குறள் எண்: 432

குறள் வரி:

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.

அதிகாரம்:

குற்றங்கடிதல்     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

கஞ்சத்தனமும், பெருந்தன்மை இல்லாத மானமும், இழிவான மகிழ்வும் ஆட்சித் தலைவர்க்குத் துன்பம் தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain