திருக்குறள் - குறள் 431 - பொருட்பால் – குற்றங்கடிதல்

திருக்குறள் - குறள் 431 - பொருட்பால் – குற்றங்கடிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 431 - பொருட்பால் குற்றங்கடிதல்

குறள் எண்: 431

குறள் வரி:

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

அதிகாரம்:

குற்றங்கடிதல்     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

இறுமாப்பு, சீற்றம், இழிந்த குணம் ஆகியன இல்லாதவர்களின் வளர்ச்சி, சமுதாய மதிப்பிற்கு உரியதாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain