திருக்குறள் - குறள் 430 - பொருட்பால் – அறிவுடைமை

திருக்குறள் - குறள் 430 - பொருட்பால் – அறிவுடைமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 430 - பொருட்பால் அறிவுடைமை

குறள் எண்: 430

குறள் வரி:

அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலா

என்னுடைய ரேனும் இலர்.

அதிகாரம்:

அறிவுடைமை    

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அறிவுடையவர் வேறு ஒன்றும் இல்லாதவராக இருந்தாலும், எல்லாம் உடையவர் ஆவார்; அறிவில்லாதவர் எல்லாம் பெற்றிருந்தாலும், ஒன்றும் இல்லாதவர் ஆவார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain