திருக்குறள் - குறள் 429 - பொருட்பால் – அறிவுடைமை

திருக்குறள் - குறள் 429 - பொருட்பால் – அறிவுடைமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 429 - பொருட்பால் அறிவுடைமை

குறள் எண்: 429

குறள் வரி:

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்.

அதிகாரம்:

அறிவுடைமை    

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

பின்னர் வருவதை முன்னரே அறிந்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் அறிவுடையவர்களுக்கு நடுங்கும்படியான துன்பம் ஒன்றும் உண்டாகாது

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain